TNPSC Thervupettagam

இந்திய அண்டார்டிக் மசோதா 2022

April 5 , 2022 1222 days 675 0
  • 'அண்டார்டிக் மசோதாவை',  சமீபத்தில் அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.
  • அண்டார்டிகாவிற்கு மேற்கொள்ளப்படும் பயணங்கள் மற்றும் செயல்பாடுகள், அந்தக் கண்டத்தில் வசிக்கும் உயிரினங்களுக்குடையே ஏற்படக்கூடிய சாத்தியமான மோதல்கள் ஆகியவற்றை ஒழுங்குமுறைப் படுத்துவதை  இது வலியுறுத்துகிறது
  • இந்த மசோதா இந்தியக் குடிமக்களுக்கும் அங்கு வசிக்கும் வெளிநாட்டுக் குடிமக்களுக்கும் பொருந்தும்.
  • இது அண்டார்டிக் சுற்றுச்சூழல் மற்றும் அது சார்ந்த மற்றும் அதனோடு தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக தேசிய நடவடிக்கைகளை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்