மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி “இந்திய அளவுத்” திட்டத்தை மும்பையில் தொடங்கி வைத்தார்.
பல மேற்கத்திய நாடுகளில் இருக்கும் அளவுகளைப் போன்று, தயார் நிலையில் உடுத்தும் ஆடைகளை உருவாக்கும் இந்திய ஜவுளித் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய இந்திய தரத்தின் அடிப்படையிலான சரிவிகித ஆடைகளின் அளவை ஏற்படுத்தித் தருவதற்கு இது எண்ணுகின்றது.
இத்திட்டமானது இந்திய ஆடைத் தயாரிப்பு மன்றத்துடன் இணைந்து (CMAI - Clothing Manufacturers Association of India) அவருடைய அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் இது இந்தியாவின் ஆடை நுகர்விற்கான ஆய்வைத் தொடங்கியுள்ளது.