இந்திய இணைய ஆளுமை மன்றம் (IGF) 2022
December 17 , 2022
869 days
438
- பல்வேறு பங்குதாரர்களின் தளமாக விளங்கும் இந்திய இணைய ஆளுமை மன்றம் (IGF) ஆனது மூன்று நாள் கலப்பு நிகழ்வாக நடத்தப்படுகிறது.
- இது ஐக்கிய நாடுகள் சபையின் இணைய ஆளுகை மன்றத்துடன் (UN-IGF) தொடர்புடைய ஒரு முன்னெடுப்பாகும்.
- இந்த நிகழ்வின் கருத்துரு: 'பாரதத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்' என்பதாகும்.
- இந்தியா 800 மில்லியன் இந்தியப் பயனர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ‘இணைய சேவை இணைப்புள்ள’ ஒரு நாடாகும்.

Post Views:
438