TNPSC Thervupettagam

இந்திய இணைய வழிக் குற்ற ஒருங்கிணைப்பு மையம்

July 19 , 2019 2124 days 703 0
  • மத்திய உள்துறை அமைச்சகம் 2018-20 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கு இந்திய இணைய வழிக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C - Indian Cyber Crime Coordination Centre) என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் திறமையான முறையில் இணைய வழிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக 7 கூறுகளைக் கொண்ட ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்