TNPSC Thervupettagam

இந்திய-இந்தோனேசிய ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சி

June 16 , 2022 1115 days 502 0
  • 38வது கார்பாட் என்பது பெருந்தொற்றிற்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும்  முதல் ஒருங்கிணைந்த ரோந்து (CORPAT) பயிற்சி ஆகும்.
  • இதில், போர்ட் பிளேயரில் உள்ள அந்தமான் & நிக்கோபார் படைப் பிரிவிற்கு இந்தோனேசியக் கடற்படைப் பிரிவுகள் வருகை தந்தன.
  • இரு நாட்டுக் கடற்படைகளும் 2002 ஆம் ஆண்டு முதல் தங்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டுப் பகுதியில் கார்பாட்  பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்