TNPSC Thervupettagam

இந்திய இந்தோனேஷியா வர்த்தக கருத்தரங்கு

December 11 , 2018 2406 days 714 0
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேரில் முதலாவது இந்திய இந்தோனேஷியா வர்த்தக கருத்தரங்கு நடத்தப் பட்டது.
  • இது இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கும் இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா தீவு மாகாணம் மற்றும் அசே ஆகியவற்றிற்கிடையே வணிகம் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்