இந்திய உலக மன்றத்தின் வருடாந்திர உச்சி மாநாடானது கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாடானது, தொழில்நுட்பத்தினால் ஏற்படும் சீர்குலைவின் மேம்பட்ட அம்சங்களையும் தனித்துவ மன்றத்தில் இணைந்த அமைப்புகள், மத்திய அரசின் அமைச்சர்கள், கொள்கைத் தயாரிப்பாளர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலான வணிகத் தலைவர்களையும் ஒன்றிணைக்கும்.
இதன் முந்தைய உச்சி மாநாடானது துபாய் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடத்தப் பட்டது.
பெங்களூருவில் நடைபெறும் முதல் இந்திய உலக மன்ற மாநாடு இதுவாகும்.