இந்திய ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க வரி
August 5 , 2025
11 days
63
- 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் சுமார் அனைத்து இந்திய ஏற்றுமதிகளுக்கும் 25 சதவீத வரியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
- இந்த வரி மின்னணுவியல், மருந்துகள், ஜவுளி, இரத்தினக் கற்கள் மற்றும் வாகன / ஆட்டோமொபைல் பாகங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளைப் பாதிக்கிறது.
- உக்ரைன் மோதலின் போது சீனாவுடன் சேர்த்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி கொள்முதல் நாடாக இந்தியா உள்ளது.
- இந்த வரியானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 0.5 சதவீதம் வரை குறைத்து, விநியோகச் சங்கிலிகளை மற்ற நாடுகளுக்கு மாற்றக் கூடும்.

Post Views:
63