இந்திய ஓபன் 2022 - பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி
January 19 , 2022 1330 days 621 0
புதுதில்லியில் உள்ள K D ஜாதவ் மைதானத்தில் நடைபெற்ற இந்திய ஓபன் 2022 - ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூரின் உலக சாம்பியனான லோ கீன் யூவை வீழ்த்தினார்.
லோ கீன் யூ (Loh Kean Yew) தற்போதைய உலக சாம்பியன் ஆவார்.
இந்திய ஓபன் 2022 மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தாய்லாந்தின் சுபனிடா கேத்தோங்கை எதிர்த்து விளையாடிய இந்தியாவின் பிவி சிந்து தோல்வியுற்றார்.
ஒற்றையர் பிரிவில் தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்ஃபான் (பெண்கள்), தாய்லாந்தின் சுபனிடா கதேதோங்கை வீழ்த்திப் பட்டத்தை வென்றார்.