TNPSC Thervupettagam

இந்திய கடற்படைக் கப்பல் துருவ்

September 16 , 2021 1436 days 638 0
  • ஐ.என்.எஸ். துருவ் எனப் பெயரிடப்பட்ட இந்தியாவின் முதலாவது அணு ஆயுத ஏவுகணை கண்காணிப்புக் கப்பலானது ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விசாகப் பட்டினத்தில் வைத்து பணியில் சேர்க்கப்பட்டது.
  • இந்த 1000 டன் எடை கொண்ட செயற்கைக்கோள் மற்றும் உந்துவிசை ஏவுகணை கண்காணிப்புக் கப்பலானது பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டது.
  • இதன் மூலம் பிரான்சு, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடங்கிய உயர்நிலைப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்