இந்திய தீநிரல் அறிக்கை 2022
April 20 , 2023
829 days
342
- 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான தீநிரல் தாக்குதல் சம்பவங்களில் 53 சதவீதம் அதிகரித்துள்ளது.
- இந்தியா 2022 ஆம் ஆண்டில் சுமார் 700,000 தீம்பொருள் தாக்குதல்களை எதிர் கொண்ட நிலையில் இது 2021 ஆம் ஆண்டில் 650,000 ஆக இருந்தது.
- ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பான் பிராந்தியத்தில், தீநிரல் தாக்குதல்களுக்கு அதிகம் குறி வைக்கப்படும் இரண்டாவது நாடாக இந்தியா இருந்தது.
- 2021 ஆம் ஆண்டில் அதிகத் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது நாடு இந்தியாவாகும்.
- 2022 ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 14,983,271 தீநிரல் அச்சுறுத்தல்கள் பதிவாகி உள்ளன.
- ஆசியாவைக் குறி வைத்து நடத்தப்பட்ட 38.06% தாக்குதல்களில், இந்தியாவில் 10.51% தாக்குதல்கள் கண்டறியப் பட்டுள்ளன.

Post Views:
342