TNPSC Thervupettagam

இந்திய துரம் ரக கோதுமை நிராகரிப்பு

June 5 , 2022 1161 days 528 0
  • துருக்கிய வேளாண் மற்றும் வனத்துறை அமைச்சகமானது, இந்தியக் கோதுமைச் சரக்குப் பெட்டகத்தினை நிராகரித்தது.
  • அந்தச் சரக்குகளில் இந்திய ரூபெல்லா என்ற நோய் கண்டறியப்பட்டது
  • ரூபெல்லா என்பது வைரஸால் ஏற்படும் ஒரு விதத் தொற்று நோயாகும்.
  • தொற்று உள்ள ஒரு நபர் இருமினாலோ அல்லது தும்மினாலோ, கிருமிகள் நிறைந்த சிறு துளிகள் காற்றிலும் பிற பரப்புகளிலும் பரவுகிறது.
  • 1960 ஆண்டு வரையில், ரூபெல்லா ஒரு பொதுவான குழந்தைப் பருவ நோய்த் தொற்றாகவே இருந்தது.
  • ஆனால் MMR தடுப்பூசியானது சந்தையில் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, 2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அந்த வைரஸ் பரவல் முற்றிலுமாக ஒழிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்