TNPSC Thervupettagam

இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு

May 24 , 2022 1086 days 469 0
  • அமெரிக்கா தலைமையிலான ஆசிய-பசிபிக் வர்த்தக முன்னெடுப்பான, செழுமைக்கான இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பில் 13 நாடுகள் இணைந்துள்ளன.
  • அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் உட்பட 13 நாடுகள் இந்த வர்த்தக முன்னெடுப்பின் ஒரு அங்கமாகும்.
  • ஆஸ்திரேலியா, புருனே, இந்தோனேசியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவை தொடக்க உறுப்பினர் நாடுகள் பட்டியலில் உள்ள மற்ற நாடுகள் ஆகும்.
  • இந்தக் கட்டமைப்பானது, ஆசிய-பசிபிக் பகுதி முழுவதும் சீன நாட்டின் வளர்ந்து வரும் வணிகப் பங்கேற்பிற்கு மாற்றாக ஒரு வாய்ப்பினை அமெரிக்க நட்பு நாடுகளுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்