TNPSC Thervupettagam

இந்திய பிரஞ்சு இராணுவப் பயிற்சி - சக்தி

October 30 , 2019 2071 days 658 0
  • 2019ம் ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரையில் இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான இருதரப்பு இராணுவப் பயிற்சியான “சக்தி பயிற்சி” நடத்தப்பட இருக்கின்றது.
  • இது இராஜஸ்தானில் மகாஜன் துப்பாக்கி சுடும் பயிற்சி வரம்பில் உள்ள வெளிநாட்டுப் பயிற்சி முனையத்தில் நடத்தப்படும்.
  • இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியானது மித பாலைவன நிலவமைப்பில் மேற்கொள்ளப் பட்டு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்