இந்திய மருந்து மற்றும் இந்திய மருத்துவச் சாதனங்கள் விருதுகள் 2022
May 1 , 2022 1206 days 525 0
இரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் பக்வந்த் குபா இந்திய மருந்து விருதுகள் 2022 மற்றும் இந்திய மருத்துவச் சாதன விருதுகள் 2022 ஆகியவற்றை வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மருந்துச் சாதனங்கள் துறையில், பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.