TNPSC Thervupettagam

இந்திய ராணுவத்தின் புதிய போர்ச் சீருடை

January 21 , 2022 1244 days 488 0
  • இந்திய ராணுவமானது 12 லட்சத்திற்கும் அதிகமான இராணுவ அதிகாரிகளுக்கு புதிய சீருடைகளை வழங்க உள்ளது.
  • பழைய சீருடைகளைப் போலல்லாமல், புதிய சீருடை ஒரு போர்க்களத்திற்கான ஓர் உள்சட்டையைக் கொண்டுள்ளது.
  • முந்தைய ரக சீருடையானது 2008 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • புதிய சீருடையானது இலகுவான, திடமான மற்றும் காற்று புகும் வகையிலான ஒரு துணியினால் செய்யப்பட்டுள்ளது.
  • இதில் பருத்தி மற்றும் பாலியஸ்டர் கலப்பின் விகிதம்  70:30 ஆகும்.
  • பழைய சீருடையுடன் ஒப்பிடுகையில், புதிய சீருடையானது 15% இலகுவானது மற்றும் 23% வலுவானது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்