இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய எண்ணிமக் கடன் விதிமுறைகள் 2025
May 13 , 2025 118 days 145 0
ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் (REs) மேற்கொள்ளும் எண்ணிமக் கடன் நடவடிக்கைகளுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை நன்கு நெறிப்படுத்துவதையும் அதனை ஒருங்கிணைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் புதிய விதிகள் ஆனது, ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் எண்ணிமக் கடன் விண்ணப்பங்களை மையப்படுத்தப்பட்ட தகவல் மேலாண்மை அமைப்பு (CIMS) இணைய தளம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
இந்த முக்கிய முன்னெடுப்பு ஆனது, கடன் வாங்குபவர்களிடையே ஒரு நம்பிக்கையை ஊக்குவிப்பதற்காகவும், எண்ணிமக் கடன் வழங்குவதில் பரவி இருக்கும் நெறிமுறை அற்ற நடைமுறைகளைத் குறைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.