TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் 5வது கூட்டு ஒழுங்குமுறைக் கட்டமைப்பு

August 5 , 2024 582 days 432 0
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் நடுநிலை என்ற கருத்துருவுடன் கூடிய ஐந்தாவது கூட்டணியின் சோதனைக் கட்டத்திற்கு ஐந்து நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் இந்தக் குழுவிற்கு என்று ரிசர்வ் வங்கியானது சுமார் 22 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
  • ஓர் ஒழுங்குமுறைக் கட்டமைப்பு என்பது கட்டுப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை சூழலில் புதியத் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் நேரடியான சோதனையைக் குறிக்கச் செய்வதால், அதற்காக வேண்டி கட்டுப்பாட்டாளர்கள் சோதனையின் வரையறுக்கப் பட்ட நோக்கத்திற்காக சில குறிப்பிட்ட ஒழுங்குமுறை தளர்வுகளை அனுமதிக்கலாம் அல்லது அனுமதிக்காமல் இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்