TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பரிமாற்றம்

December 13 , 2025 10 days 61 0
  • ரூபாய் மதிப்பினை மேலாண்மை செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது 5 பில்லியன் டாலர் மதிப்பிலான வாங்குதல்-விற்பனை பரிமாற்றத்தை அறிவித்தது.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு டாலருக்கான ரூபாயின் மதிப்பு 90 என்பதைத் தாண்டியது.
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 2025 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி நிலவரப்படி 686.23 பில்லியன் டாலர்களாக உள்ளது.
  • இந்த பரிமாற்றம் ஆனது இந்திய ரிசர்வ் வங்கி தற்போது டாலர்களை வாங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை விற்கும் என்பதாகும்.
  • இந்த நடவடிக்கையானது இந்திய ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணி இருப்புகளைக் குறைக்காமல் ரூபாய் மதிப்பினை ஆதரிக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்