பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையானது இந்திய வனப்பணியை (IFoS) இந்திய வனம் மற்றும் பழங்குடியினர் பணி (IFTS – Indian Forest and Tribal Service) என பெயர் மாற்றம் செய்ய முன்மொழிந்துள்ளது.
இந்த நடவடிக்கையானது இந்திய வனப்பணியானது பழங்குடியினர் மீதும் வனவாசிகள் மீதும் அதிக கவனத்தினைக் கொண்டிருக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் உத்தரவினையடுத்து இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.