TNPSC Thervupettagam

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்களுக்கான “இந்தியாவை அறிந்து கொள்” திட்டம்

August 20 , 2019 2095 days 638 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று “இந்தியாவை அறிந்து கொள்” என்ற திட்டத்தின் (KIP - Know India Programme) 54வது பதிப்பின் கீழ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது.
  • 54வது KIP ஆனது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய பங்காளர் மாநிலங்களுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 25 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • KIP ஆனது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்களுக்காக (18 வயது முதல் 30 வயது வரை) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்