இந்திய விளையாட்டுத் துறைப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் பதக்கம்
November 4 , 2022 1081 days 592 0
2019 ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டுத் துறைப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் பதக்கம் (SJFI பதக்கம்) ஆனது பாட்மிண்டன் ஜாம்பவான் ஆன பிரகாஷ் படுகோனுக்கு வழங்கப் பட்டது.
2018 ஆம் ஆண்டில் நிறுவப் பட்ட இந்த விருதினைப் பெற்ற முதல் நபர் விஜய் அமிர்தராஜ் ஆவார்.