இந்து செய்தித்தாளின் ஒரு பகுதியான இந்து இலக்கிய மதிப்பாய்வுரையால் வழங்கப்படும் இந்து இலக்கியப் பரிசு அல்லது இந்து சிறந்த புனைவு விருதானது ஒரு இந்திய இலக்கிய விருதாகும்.
இது 2010-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இது ஆங்கிலம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இந்தியரின் கைவண்ணங்களை அங்கீகரிக்கின்றது.
2018 இந்து புனைவு பரிசுப் பட்டியல்
புத்தகம்
ஆசிரியர்
Half the night is gone
அமிதபா பக்சி
A Day in the Life: Stories
அஞ்சும் ஹாசன்
All the lives we never lived
அனுராதா ராய்
Requiem in Raga Janki
நீலம் சரண் கௌர்
Poonachi
பெருமாள் முருகன் மற்றும் N. கல்யாண ராமன்
The Aunt Who Wouldn't Die
சிர்சென்டு முகோபாத்யாய் மற்றும் அருணவா சின்கா
2018 இந்து புனைவு அல்லாத பரிசுப் பட்டியல்
புத்தகம்
ஆசிரியர்
Interrogating my Chandal Life
மனோரஞ்சன் பியாபாரி மற்றும் சிப்ரா முகர்ஜி
The Bengalis
சுதீப் சக்கரவர்த்தி
Remnants of a separation
ஆஞ்சல் மல்கோத்ரா
Indira Gandhi : A life in nature
ஜெய்ராம் ரமேஷ்
The most dangerous place : A History of the United States in South Asia