August 8 , 2021
1468 days
694
- ஈரானின் புதிய அதிபராக இப்ராஹிம் ரைசி அதிகாரப் பூர்வமாகப் பதவியேற்றார்.
- ஜுன் மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு ஈரானிய அதிபர் தேர்தலில் 62% வாக்குகளுடன் இவர் வெற்றி பெற்றார்.
- 60 வயதான ரைசி ஹாசன் ரூஹானியை (Hassan Rouhani) அடுத்து அவர் அந்தப் பதவியினை ஏற்றுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஈரானின் தலைமை நீதிபதியாகவும் அவர் பணியாற்றி உள்ளார்.

Post Views:
694