இமயமலை தினம் – செப்டம்பர் 09
September 12 , 2022
1043 days
520
- இது இமயமலையின் சுற்றுச்சூழல் மற்றும் பிராந்தியத்தைப் பாதுகாகாகச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2015 ஆம் ஆண்டில், உத்தரக்காண்ட் மாநிலத்தின் அப்போதைய முதல்வரால் இது அதிகாரப் பூர்வமாக இமயமலை தினமாக அறிவிக்கப்பட்டது.
- தேசியத் தூய்மை கங்கைத் திட்ட அமைப்பானது இதை ஏற்பாடு செய்தது.
- இமயமலையில் வசிப்பவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் போதுதான் இமயமலை பாதுகாப்பாக இருக்கும் என்பது இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு ஆகும்.

Post Views:
520