TNPSC Thervupettagam

இமாச்சலப் பிரதேச தினம் 2025 - ஏப்ரல் 15

April 27 , 2025 3 days 29 0
  • இந்தப் பகுதியில் இருந்த 30 சுதேச அரசுகள் ஆனது ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டு, இமாச்சலப் பிரதேச தலைமை ஆணையர் மாகாணமாக 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று  நிறுவப்பட்டது.
  • இது 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று ஒன்றியப் பிரதேசமாக மாற்றப் பட்டது.
  • 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று பாராளுமன்றத்தினால் இமாச்சலப் பிரதேச மாநிலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • 1971 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று சிம்லாவைத் தலைநகராகக் கொண்டு இமாச்சலப் பிரதேசம் 18வது மாநிலமாக நியமிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்