இமாச்சல தினம் – ஏப்ரல் 15
April 19 , 2021
1555 days
501
- இமாச்சலம் என்பது பனி சூழ்ந்த பகுதி என்பதாகும்.
- 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி, தலைமை ஆணையரால் நிர்வகிக்கப்படக் கூடிய ஒரு மாகாணமாக இமாச்சல் உருவாக்கப்பட்டது.
- 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி இது ஒரு “C” பிரிவு மாநிலமாக மாற்றப்பட்டது.
- பின்பு 1970 ஆம் ஆண்டில், பாராளுமன்றம் இமாச்சலப் பிரதேசம் எனும் சட்டத்தை இயற்றியது.
- அது முதல் இமாச்சலப் பிரதேசம் ஒரு முழுமையான மாநிலமாக உருவெடுத்தது.
- இமாச்சலப் பிரதேசத்திற்கு மாநிலம் என்ற ஓர் அலுவல்பூர்வ அங்கீகாரமானது 1971 ஆம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி அன்று அளிக்கப்பட்டது.
Post Views:
501