April 16 , 2026
12 hrs 0 min
76
- இந்த தினமானது 1948 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேசம் உருவானதைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாளில், சுமார் 28 முதல் 30 சுதேச அரசுகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நிர்வாக அலகாக உருவாக்கப்பட்டது.
- இது முதன்முதலில் 1948 ஆம் ஆண்டில் தலைமை ஆணையரின் மாகாணமாக உருவாக்கப் பட்டு, 1950 ஆம் ஆண்டில் ஒன்றியப் பிரதேசமாக மாறியது.
- 1971 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் முழு மாநில அந்தஸ்தைப் பெற்றது.
- ஒரு காலத்தில் ஆங்கிலேய இந்தியாவின் கோடைகாலத் தலைநகராக இருந்த சிம்லா இதன் தலைநகரமாகும்.
Post Views:
76