April 27 , 2022
1196 days
525
- இம்மானுவேல் மக்ரோனிடம் மரைன் லு பென் என்பவர் தோல்வியுற்றார்.
- இம்மானுவேல் மீண்டும் பிரான்ஸ் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
- கடந்த 20 ஆண்டுகளில் அந்நாட்டின் அதிபர் பதவிக்கு மறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் ஆவார்.

Post Views:
525