February 24 , 2020
                                                                          2080 days 
                                      846
                                    
                                   
								   
                                
                                
                                    
	- இயற்கைக் குறியீடு (NATURAL INDEX) அமைப்பானது 2020 ஆம் ஆண்டின் இயற்கைக் குறியீட்டுத் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
 
	- 2018 டிசம்பர் முதல் 2019 நவம்பர் வரை நிறுவனங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இத்தரவரிசை அமைந்துள்ளது. 
 
	- எண்களின் மொத்த மேற்கோளும் மற்றும் ஒரு கட்டுரைக்குக் கிட்டும் பகிர்வு சதவீதத்தைப் பொருத்தே இவ்வாராய்ச்சியின் முடிவு அமைந்துள்ளது.
 
	- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழு (CSIR - Council of Scientific and Industrial Research) குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது. 
 
	- பெங்களூருவின் இந்திய அறிவியல் நிறுவனம் (IISC - Indian Institute of Science) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 
	- மூன்றாவது இடத்தை மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR – Mumbai ) பிடித்துள்ளது. 
 
                                 
                            
                                
                                Post Views: 
                                846