TNPSC Thervupettagam

இயற்கை மருத்துவ தினம் 2025 - நவம்பர் 18

November 23 , 2025 4 days 38 0
  • இந்த நாள் 1945 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியன்று M.K. காந்தி அவர்கள் அகில இந்திய இயற்கை சிகிச்சை அறக்கட்டளையின் வாழ்நாள் தலைவராக ஆனதைக் குறிக்கிறது.
  • புனேவில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் (NIN) இந்த நாளை நாடு தழுவிய இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Ni-Sar-Gam – Healing & Wellness Festival 2025" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்