TNPSC Thervupettagam

இரசாயனப் போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான நினைவு தினம் 2025 - நவம்பர் 30

December 3 , 2025 22 days 43 0
  • இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் (ஐ.நா) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
  • முன்னதாக, இரசாயன/வேதிப் பொருட்கள் ஆயுத உடன்படிக்கை 1997 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்ததால், இந்த நாளின் அனுசரிப்பிற்கான தேதியாக ஏப்ரல் 29 ஆம் தேதி ஆனது தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இதற்கிடையில், ஏப்ரல் 29 ஆம் தேதி "வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின் சர்வதேச ஸ்தாபன தினம்" என்று நியமிக்கப்பட்டது.
  • 2015 ஆம் ஆண்டில் 20வது COP மாநாட்டில் இதற்கான தேதி நவம்பர் 30 ஆக மாற்றப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்