TNPSC Thervupettagam

இரட்டை நூற்றாண்டு சிறைத் தண்டனை

February 27 , 2026 19 days 107 0
  • 2021 ஆம் ஆண்டு இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 51 வயது ஜோதிடருக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றம் மொத்தம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது.
  • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் 2022 இல் கைது செய்யப்பட்டார்.
  • பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதிமன்றம் 100 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை (மொத்தம் 200 ஆண்டுகள்) விதித்தது என்பதோடு2 லட்சம் அபராதத் தொகையையும் விதித்தது என்பதோடு ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
  • இந்தத் தீர்ப்பு, ஒரு நீதிமன்றம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை ஒட்டு மொத்தமாக வழங்கிய முதல் சந்தர்ப்பமாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்