TNPSC Thervupettagam

இரட்டை விண்கல் திசைதிருப்பல் சோதனை

March 17 , 2026 13 hrs 0 min 31 0
  • நாசாவின் இரட்டை விண்கல் திசைதிருப்பல் சோதனை  (DART) எனும் விண்கலத் திட்டம் ஒரு முழு விண்கல் அமைப்பின் சுற்றுப்பாதையையே மாற்றியிருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.
  • இந்தத் திட்டம் டிடிமோஸ் என்ற விண்கலத்தைச் சுற்றி வரும் டைமார்போஸ் என்ற சிறிய விண்கல்லை இலக்காகக் கொண்டது.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஒரு விண்கலம் இயக்க ஆற்றல் மோதல் நுட்பத்தைப் பயன்படுத்தி வேண்டுமென்றே டைமார்போஸ் மீது மோதச் செய்யப் பட்டது.
  • மோதலுக்குப் பிறகு, டிடிமோஸைச் சுற்றி வரும் டைமார்போஸின் சுற்றுப்பாதை காலம் சுமார் 33 நிமிடங்கள் குறைந்தது.
  • இந்த மோதல் சூரியனைச் சுற்றி வரும் டிடிமோஸ்-டைமார்போஸ் அமைப்பின் சுற்றுப் பாதையையும் சிறிது மாற்றியது என்ற நிலையில் இது கிரகப் பாதுகாப்பு முறையை நிரூபித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்