இரண்டாம் உலகப் போர் குண்டு “Tall boy”
October 20 , 2020
1750 days
768
- ஒரு மிகப்பெரிய இரண்டாம் உலகப் போர் குண்டானது போலந்து நாட்டின் கடற்படையினால் நடத்தப்பட்ட ஒரு பிரத்தியேகப் பயிற்சியின் போது நீருக்கடியில் வெடித்தது.
- 5 டன் எடை கொண்ட இந்த குண்டு “Tall boy” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது “நிலநடுக்க குண்டு” என்றும் அறியப்படுகின்றது.
- இது 1945 ஆம் ஆண்டில் நாஜி அணியின் போர்க் கப்பல் மீதான தாக்குதலில் பிரிட்டிஷ் ராயல் விமானப் படையால் வீசப்பட்டது.
- இந்தக் குண்டானது போலந்தின் வடமேற்கில் நாஜி ஜெர்மனியின் முன்னாள் பகுதியான Swinoujscie என்ற இடத்திற்கு மிக அருகில் 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது.

Post Views:
768