இரண்டாவது கோவிட் – 19 தடுப்பு மருந்து – ரஷ்யா
October 20 , 2020
1750 days
689
- ரஷ்ய அதிகாரிகள் “எபிக்வேக் கொரானா” (EpicVacCorona) எனப்படும் ஒரு புதிய கோவிட்-19 தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
- இது பெப்டைடை அடிப்படையாகக் கொண்ட ஒரு தடுப்பு மருந்தாகும்.
- ஸ்புட்னிக் V என்பது இரஷ்யாவினால் மேம்படுத்தப்பட்ட முதலாவது தடுப்பு மருந்தாகும்.
- தற்பொழுது இந்தியாவில் 3 கோவிட் – 19 தடுப்பு மருந்துகள் சோதனையில் உள்ளன.
- கோவேக்சின், சைகோவ் டி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தடுப்பு மருந்துகள் ஆகியவை அந்தத் தடுப்பு மருந்துகளாகும்.
Post Views:
689