TNPSC Thervupettagam

இரண்டு புதிய ஊசித்தட்டான் இனங்கள்

August 21 , 2025 16 hrs 0 min 24 0
  • மகாராஷ்டிரா மற்றும் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இரண்டு புதிய ஊசித்தட்டான் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • கொங்கண் ஷேடோடாம்செல் ஆனது மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் கண்டறியப் பட்டுள்ளது.
  • கிரிம்சன் ஷேடோடாம்செல் (புரோட்டோஸ்டிக்டா சாங்குனிதோராக்ஸ்) கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது.
  • இந்த இரண்டு இனங்களும் முன்பு செந்நிறப் புள்ளிகள் கொண்ட ஷேடோடாம்செல் (புரோட்டோஸ்டிக்டா சாங்குயினோஸ்டிக்மா) என்று தவறாகக் கருதப்பட்டன.
  • இந்த ஷேடோடாம்செல்கள் நல்ல நிழல் கொண்ட, அழகிய வன வாழ்விடங்களில் செழித்து வாழ்கின்றன ஆனால் வாழ்விட இழப்பு மற்றும் தோட்ட வளர்ப்பு காரணமாக அவை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்