TNPSC Thervupettagam

இரண்டு புதிய தவளை இனங்கள் - அருணாச்சலப் பிரதேசம்

January 18 , 2026 4 days 66 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டு புதிய தவளை இனங்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த இரண்டு இனங்களும் மெகோஃப்ரிடே குடும்பத்தின் கீழ் லெப்டோபிராச்சியம் இனத்தைச் சேர்ந்தவை.
  • இந்தியாவின் தவளை மனிதன் என்றும் அழைக்கப் படும் டெல்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் S. D. பிஜு இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
  • புதிதாக அடையாளம் காணப்பட்ட இத்தவளைகள் சோமனின் மெலிந்த கை தவளை (லெப்டோ பிராச்சியம் சோமன்) மற்றும் மெச்சுகா மெலிந்த கை தவளை (லெப்டோ பிராச்சியம் மெச்சுகா) ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்