TNPSC Thervupettagam

இரயில்வே துறைக்கான நிதிநிலை அறிக்கை 2023

February 6 , 2023 897 days 467 0
  • 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் இரயில்வே துறைக்கான மூலதனச் செலவினம் இதுவரை இல்லாத அளவில் ரூ.2.40 லட்சம் கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது.
  • இது 2013-2014 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தொகையை விட ஒன்பது மடங்கு அதிகம் ஆகும்.
  • அரசு ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் 35 இரயில்களைத் தயாரிப்பதற்கான ஒரு திட்டத்தினையும் முன்மொழிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்