இரயில்வே பாதுகாப்புப் படைத் தினம் – 20 செப்டம்பர்
September 20 , 2021
1431 days
534
- இரயில்வே பாதுகாப்புப் படைக்கு ஆயுதப் படை எனும் அந்தஸ்து வழங்கப்பட்டதன் நினைவாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- இப்படையானது 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று இந்தியாவின் மற்ற துணை இராணுவப் படைகளுக்கு இணையாக அறிவிக்கப்பட்டது.
- இப்படையானது 1957 ஆம் ஆண்டு இரயில்வே பாதுகாப்புப் படைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு பாதுகாப்புப் படையாகும்.
- இது இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

Post Views:
534