TNPSC Thervupettagam

இராஜஸ்தானின் Cash Plus மாதிரியின் சாதனைகள்

June 25 , 2025 14 hrs 0 min 6 0
  • இராஜஸ்தானின் Cash Plus மாதிரி, புதிய குழந்தை பெற்றெடுத்தத் தாய்மார்களிடையே ஆரம்பகாலத் தாய்ப் பால் வழங்கல் விகிதத்தையும், பல்வேறு உணவு உட்கொள்ளும்  தன்மையையும் அதிகரித்தது.
  • இது நேரடிப் பலன் பரிமாற்றங்களை (DBT) நடத்தை மாற்றத்திற்கான தகவல் தொடர்பு உடன் இணைக்கும் இந்தியாவின் முதல் மாநில அரசின் சோதனைத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, தாய் மற்றும் சேய் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து, குடும்பம் சார்ந்த மற்றும் குழு ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
  • ஒரு ஆய்வு அறிக்கையின்படி, 80% பெண்கள், மலிவு விலையிலான மற்றும் சத்தான உணவுக்கான அணுகல் மேம்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்