June 14 , 2022
1068 days
533
- 2019 ஆம் ஆண்டில் உயிருடன் கண்டறியப்பட்ட ஒரு மாபெரும் ஆமை இனமானது, கலபகோஸ் இனத்தைச் சேர்ந்தது என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கலபகோஸ் தீவுகள் ஈகுவடார் குடியரசின் ஒரு பகுதியாகும்.
- இந்த இனமானது நீண்டக் காலத்திற்கு முன்பே அழிந்து விட்டதாக நம்பப்பட்டது.
- ஃபெர்னாண்டினா தீவானது இந்த உயிரினங்களின் தாயகமாக இருப்பதால், இந்த இராட்சத இனத்திற்குப் பெர்னாண்டா என்று பெயரிடப்பட்டது.

Post Views:
533