TNPSC Thervupettagam

இராட்சத பூஞ்சை இனங்கள்

October 13 , 2025 14 hrs 0 min 32 0
  • அருணாச்சல பிரதேசத்தில் பிரிட்ஜிபோரஸ் கனடி என்ற புதியதான பூஞ்சை இனம் கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்தப் பூஞ்சை 3 மீட்டருக்கும் அதிகமான ஆரம் கொண்ட மிகப்பெரிய செல் திரட்டல் அமைப்பினைக் கொண்டுள்ளது.
  • இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் காளான் கணக்கெடுப்பின் போது இது பழைய, இறந்த தேவதாரு மரங்களில் வளர்வது கண்டறியப்பட்டது.
  • இந்தப் பூஞ்சைகள் மரத்தைச் சிதைத்து கார்பன் மற்றும் ஊட்டச்சத்து சுழற்சிக்கு உதவுவதன் மூலம் காடுகளின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்