TNPSC Thervupettagam

இராணுவத்தின் மூத்த அதிகாரிகளுக்கு ஒரே சீருடை

May 12 , 2023 820 days 353 0
  • இந்திய இராணுவமானது படைப்பிரிவுத் தலைவர் (பிரிகேடியர்) மற்றும் அதற்கு மேலான பதவிகளை வகிக்கும் அதிகாரிகளுக்கு அவர்களின் பணித் தொகுதி மற்றும் நியமனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பொதுவான ஒரே சீருடையை வழங்கச் செய்வதற்கு முடிவு செய்துள்ளது.
  • பல்வேறு வகையான சீருடைகள் மற்றும் கருவிகள் இந்திய இராணுவத்தில் உள்ள அந்தந்த ஆயுதங்கள், படைப்பிரிவுகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றுடன் குறிப்பிட்டத் தொடர்புகளைக் கொண்டுள்ளன.
  • ஆயுதங்கள் அல்லது படைப்பிரிவு அல்லது சேவைகளுக்குள் இந்தத் தனித்துவமான அடையாளம் வழங்கப் படுவது என்பது, இளைய தலைமை மற்றும் தரவரிசை மற்றும் அதிகாரத்தில் ஒருங்கிணைப்பினை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமாகும்.
  • இந்த மாற்றங்களானது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் செயல்படுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்