பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (Defence Research and Development Organisation - DRDO) நடமாடும் உலோக சரிவக (Mobile Metallic Ramp - MMR) வடிவமைப்பை இந்திய இராணுவத்திடம் வழங்கியுள்ளது.
இது DRDOன் முதன்மை ஆராய்ச்சி மையமான புது தில்லியில் உள்ள தீயணைப்பு, வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தினால் மேம்படுத்தப் பட்டுள்ளது.
இராணுவத்தின் கவச மற்றும் இயந்திர மயமாக்கப்பட்ட பிரிவுகள், அமைப்புகள் ஆகியவற்றுக்கான உத்தி சார்ந்த நடமாடும் தன்மையை இது அளிக்கவிருக்கின்றது.