ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறக் கூடிய இராணுவத் தளபதிகள் மாநாட்டின் (ACC) 2023 ஆம் ஆண்டிற்கான முதல் மாநாடானது சமீபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாடானது முதன்முறையாக கலப்பு (நேரடி + காணொளி) வடிவில் நடத்தப் பட்டது.
இது படையின் செயல்பாடு சார்ந்தத் தயார்நிலையை மறுமதிப்பீடு செய்ததோடு, தற்போதைய மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்புச் சூழ்நிலைகள் குறித்த ஒரு கருத்தரங்கத்தினையும் மேற்கொண்டது.