TNPSC Thervupettagam

இராஷ்ட்ரிய புருஸ்கார் தளம்

June 14 , 2022 1069 days 472 0
  • இந்திய அரசின் பல அமைச்சகங்கள் ஆனது, தங்கள் துறைகளில் சிறப்பானப் பங்களிப்பினை ஆற்றிய மற்றும் சிறந்து விளங்கும் நபர்களை அங்கீகரிப்பதற்காக, பல்வேறு குடிமை விருதுகளை நிறுவியுள்ளன.
  • பல்வேறு விருதுகளுக்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, ஒரு பொதுவான ‘ராஷ்ட்ரிய புரஸ்கார் தளத்தினை’ அரசு உருவாக்கியுள்ளது.
  • இது பல்வேறு அமைச்சகங்கள் அல்லது துறைகள் அல்லது முகமைகளின் விருதுகளுக்கான அனைத்துப் பரிந்துரைகளையும் ஒரே எண்ணிமத் தளத்தின் கீழ் கொண்டு வரும்.
  • இந்தத் தளமானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுக் கூட்டாண்மையை உறுதி செய்ய உதவும் (ஜன் பகிதாரி).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்