TNPSC Thervupettagam

இருபாலர் இணைக் கல்வி முறைக்கு எதிர்ப்பு – தாலிபன்கள்

September 1 , 2021 1446 days 734 0
  • தாலிபன் அமைப்பானது தங்களின் முதல் பத்வா மூலம் ஆப்கானிஸ்தானில் இரு பாலர் இணைக் கல்வி முறைக்கு (co-education) தடை விதித்துள்ளது.
  • பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை.
  • சமூகத்திலுள்ள அனைத்துத் தீய நடவடிக்கைகளுக்கும் இணைக் கல்வி முறையே அடிப்படைக் காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்