March 21 , 2026
2 days
44
- கேரளாவின் சைலண்ட் வேலி தேசிய பூங்காவில் உள்ள ஒரு நன்னீர் நண்டு இனத்தில் கைனாண்ட்ரோமார்பி எனும் அரிதான உயிரியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
- வேலா கார்லி என்ற இந்த இனம் ஆண் மற்றும் பெண் பண்புகள் இரண்டையும் காட்டியது.
- கெகார்சினுசிடே என்ற நன்னீர் நண்டு குடும்பத்தில் இத்தகைய நிலை பதிவு செய்யப் படுவது இதுவே முதல் முறையாகும்.
- மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மட்டுமே உரிய இந்த இனம் வனச் சூழல் அமைப்பிற்குள் உள்ள மரத் துளைகளில் காணப்படுகிறது.
Post Views:
44