இறந்த உடலில் இருந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
May 2 , 2022 1198 days 639 0
கடந்த இரண்டு வார காலத்தில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது முறையாக இறந்த உடலில் இருந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், இறந்த உடலில் இருந்து உறுப்பு தானம் செய்யப் படுவது இதுவே முதல்முறை என்றுதமிழ்நாடு உடலுறுப்பு தான ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
COVID-19 பெருந்தொற்றிற்குப்பிறகு ஸ்டான்லி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டஇரண்டாவது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும்.